ராமநாதபுரத்தில் முதலமைச்சர் பழனிசாமி கொரோனா தடுப்பு பணி ஆய்வு

ராமநாதபுரம் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா நோய் தடுப்பு பணி குறித்து ஆய்வு செய்து வருகிறார்.;

Update: 2020-09-22 07:57 GMT
ராமநாதபுரம் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா நோய் தடுப்பு பணி குறித்து ஆய்வு செய்து வருகிறார். முன்னதாக, 167 கோடி மதிப்பிலான நலத் திட்டம் மற்றும் புதிய திட்டங்களை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.  70 கோடியே 54 லட்சம் மதிப்பில் 220 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். லடாக்கில் உயிர்நீத்த ராணுவ வீரர் பழனியின் மனைவி வானாதிக்கு அரசு வேலை வழங்குவதற்கான அரசாணையும் முதல்வர் வழங்கினார்.

 

Tags:    

மேலும் செய்திகள்