#JUSTIN || சிதம்பரம் கோயில் வழக்கு.. நாள் குறித்த உயர்நீதிமன்றம்

Update: 2024-05-06 11:12 GMT

சிதம்பரம் கோவில் பிரம்மோற்சவம் - வழக்கு தாக்கல். "சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள கோவிந்தராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் நடத்துவதை பொது தீட்சிதர்கள் குழு தொடர்ச்சியாக தடுத்து வருகின்றனர்". சிதம்பரம் கோவிந்தராஜ பெருமாள் கோவில் செயல் அறங்காவலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு.

Tags:    

மேலும் செய்திகள்