கிணற்றில் விழுந்த குட்டியை காப்பாற்றும் குரங்கு - குட்டியை மீட்க பாசப்போராட்டம் நடத்திய தாய்

கிணற்றில் விழுந்த தன் குட்டியை காப்பாற்ற தாய் குரங்கு பாசப்போராட்டம் நடத்திய முழுமையான காட்சி வெளியாகி உள்ளது.

Update: 2020-07-30 03:16 GMT
கிணற்றில் விழுந்த தன் குட்டியை காப்பாற்ற தாய் குரங்கு பாசப்போராட்டம் நடத்திய முழுமையான காட்சி வெளியாகி உள்ளது. தாய் பாசத்தில் அந்த குரங்கு நெகிழ்ந்து போய் தன் குட்டியை காப்பாற்றும் இந்த காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Tags:    

மேலும் செய்திகள்