சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட தெருக்களின் எண்ணிக்கை குறைந்தது

சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட தெருகளில் எண்ணிக்கை 64 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

Update: 2020-06-22 02:06 GMT
சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட தெருகளில் எண்ணிக்கை 64 ஆக குறைக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி மண்டல வாரியாக தனிமைப்படுத்தப்பட்ட தெருகளை வெளியிட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக தண்டையார்பேட்டை மண்டலத்தில் 24 தெருக்களும்,  கோடம்பாக்கம் மண்டலத்தில் 15 தெருக்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. குறைந்தபட்சமாக அம்பத்தூர் மற்றும் பெருங்குடி மண்டலங்களில் தலா இரண்டு தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன.
Tags:    

மேலும் செய்திகள்