சென்னை தண்டையார்பேட்டை மின்மாற்றியில் தீ விபத்து - மின்வெட்டால் பொதுமக்கள் அவதி

சென்னை தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனை அருகே இருக்கும் மின்மாற்றி திடீரென வெடித்து சிதறி தீப்பற்றி எரிந்ததது.

Update: 2020-05-28 02:30 GMT
சென்னை தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனை அருகே இருக்கும் மின்மாற்றி திடீரென வெடித்து சிதறி தீப்பற்றி எரிந்ததது. தகவல் அறிந்து  வந்த தீயணைப்பு துறையினர் மின்மாற்றியில் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தினர் . இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு தண்டையார் நகர் ஆதிதிராவிடர் காலனி உள்ளிட்ட பகுதிகள் இருளில் மூழ்கின.

Tags:    

மேலும் செய்திகள்