பட்டப்பகலில் வீட்டின் முன் நடந்த அதிர்ச்சி - வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சிகள்

Update: 2024-04-30 07:50 GMT

புதுச்சேரியில் இருசக்கர வாகனத்தை கள்ளச்சாவி போட்டு திருடி செல்லும் மர்மநபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. முத்தியால்பேட்டை சாலையை சேர்ந்த சங்கர் என்பவர், தனது வீட்டு வாசலில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்துவிட்டு, வீட்டிற்குள் சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட மர்மநபர் ஒருவர் பட்டப்பகலில் கள்ளச்சாவி போட்டு, இருசக்கர வாகனத்தை திருடி சென்றார். அவர் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்