நாசா செல்ல விழுப்புரம் இளைஞர் தேர்வு - அரசு உதவ வேண்டும் என கோரிக்கை

சர்வதேச விண்வெளி அறிவியல் போட்டியில், வெற்றி பெற்ற விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியை சேர்ந்த மாணவன், தான் அமெரிக்கா செல்ல உதவ வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2020-05-27 02:01 GMT
சர்வதேச விண்வெளி அறிவியல் போட்டியில், வெற்றி பெற்ற விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியை சேர்ந்த மாணவன், தான் அமெரிக்கா செல்ல உதவ வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். விழுப்புரம் அண்ணா பல்கலைக்கழகத்தில், மெக்கானிக்கல் என்ஜினியரிங் முதலாமாண்டு படித்து வரும் பரணிதரன்,  go4guru என்ற அமைப்பு நடத்திய  தேர்வில் தேர்ச்சி பெற்று அமெரிக்காவில் உள்ள நாசாவிற்கு செல்ல தேர்வாகியுள்ளார். அமெரிக்கா சென்று வர போதிய நிதி உதவி இல்லாததால் தமிழக அரசு, தனக்கு உதவ வேண்டும் என மாணவன் பரணிதரன் கோரிக்கை விடுத்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்