அரிவாள் கொண்டு கேக் வெட்டும் இளைஞர்கள் : சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ

தூத்துக்குடியில் அரிவாள் மூலம் இளைஞர்கள் கேக் வெட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பரவி வருகிறது.

Update: 2020-01-23 19:04 GMT
தூத்துக்குடியில் அரிவாள் மூலம் இளைஞர்கள் கேக் வெட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பரவி வருகிறது. இந்த இளைஞர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்