பி.டி.அரசகுமாரின் படத்தை எரித்து பா.ஜ.க.வினர் போராட்டம்

பா.ஜ.க. மாநில துணை தலைவர் பி.டி.அரசகுமாரின் உருவப்படத்தை எரித்து கோவில்பட்டியில் அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-12-03 03:02 GMT
பா.ஜ.க.  மாநில துணை தலைவர் பி.டி.அரசகுமாரின்  உருவப்படத்தை எரித்து கோவில்பட்டியில் அக்கட்சியினர்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.  
தி.மு.க. தலைவர் ஸ்டாலினை வாழ்த்தி பேசியதாக  அரசகுமாரை கண்டித்தும் அவரை பாஜகவிலிருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியும்  அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.  முன்னதாக நடைபெற்ற பாஜக தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் புதிய நிர்வாகிகள்  பொறுப்பு ஏற்றுகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்