நீங்கள் தேடியது "updated news"

மகாத்மா காந்தியின் 73-வது நினைவு தினம் - டெல்லியில் குடியரசுத் தலைவர், பிரதமர் அஞ்சலி
30 Jan 2020 1:13 PM IST

மகாத்மா காந்தியின் 73-வது நினைவு தினம் - டெல்லியில் குடியரசுத் தலைவர், பிரதமர் அஞ்சலி

டெல்லி ராஜ்காட்டில் அமைந்துள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

எங்கள் தரப்பு நியாயத்தை ஏற்றது நீதிமன்றம் - திமுக எம்.பி, ஆர்.எஸ்.பாரதி
3 Jan 2020 1:58 PM IST

"எங்கள் தரப்பு நியாயத்தை ஏற்றது நீதிமன்றம்" - திமுக எம்.பி, ஆர்.எஸ்.பாரதி

தி.மு.க.வின் வழக்கை விசாரித்த நீதிமன்றம் எழுத்துப்பூர்வ மனு தாக்கல் செய்ய வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

ஆளும் கட்சியினர் மிரட்டல் என புகார் - சுயேட்சை வேட்பாளர்கள் ஆட்சியரிடம் புகார்
29 Dec 2019 2:07 PM IST

"ஆளும் கட்சியினர் மிரட்டல் என புகார்" - சுயேட்சை வேட்பாளர்கள் ஆட்சியரிடம் புகார்

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் கடந்த 27ஆம் தேதி நடைபெற்றது.

பூ கடையில் ஊழியரே பல ஆண்டுகளாக திருட்டு - அருகிலேயே கடை அமைத்ததால் அதிர்ச்சி
29 Dec 2019 1:59 PM IST

பூ கடையில் ஊழியரே பல ஆண்டுகளாக திருட்டு - அருகிலேயே கடை அமைத்ததால் அதிர்ச்சி

நாகர்கோவில் அருகே தான் வேலை பார்த்த பூக்கடையில் ஊழியரே பல ஆண்டுகளாக பணத்தை திருடி அருகிலேயே ஒரு கடை அமைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோலம் போட்டவர்கள் கைது : வழக்கை திரும்ப பெற வேண்டும் - ஸ்டாலின் கண்டனம்
29 Dec 2019 1:52 PM IST

கோலம் போட்டவர்கள் கைது : "வழக்கை திரும்ப பெற வேண்டும்" - ஸ்டாலின் கண்டனம்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கோலம் போட்ட பெண்கள் கைது செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக பொது செயலாளர் வைகோ ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழகம், புதுவையில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
29 Dec 2019 1:45 PM IST

"தமிழகம், புதுவையில் லேசான மழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மூதாட்டிகளை குறிவைக்கும் டிப் டாப் ஆசாமிகள்
29 Dec 2019 1:33 PM IST

மூதாட்டிகளை குறிவைக்கும் டிப் டாப் ஆசாமிகள்

திருச்சி மாவட்டத்தில் தனியாக இருக்கும் வயதானவர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் டிப்டாப் ஆசாமிகளை கைது செய்ய வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் ஆறாம் ஆண்டு நினைவு நாள்
29 Dec 2019 12:05 PM IST

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் ஆறாம் ஆண்டு நினைவு நாள்

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் ஆறாம் ஆண்டு நினைவு நாளையொட்டி கும்பகோணத்தில் பாரம்பரிய இயற்கை உணவுத் திருவிழா நடைபெற்றது.

திருவொற்றியூரில் தனியார் வங்கியில் அலாரம் ஒலித்ததால் பரபரப்பு
29 Dec 2019 11:59 AM IST

திருவொற்றியூரில் தனியார் வங்கியில் அலாரம் ஒலித்ததால் பரபரப்பு

சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் இரவில் திடீரென அலாரம் ஒலித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

முசிறி அருகே கார், லாரி நேருக்கு நேர் மோதி விபத்து : இருவர் உயிரிழப்பு
29 Dec 2019 11:52 AM IST

முசிறி அருகே கார், லாரி நேருக்கு நேர் மோதி விபத்து : இருவர் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் முசிறி அருகே செவலிங்கபுரம் என்ற இடத்தில் கார் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

முதலமைச்சர் நாராயணசாமி எல்லை மீறுகிறார் - புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி  குற்றச்சாட்டு
29 Dec 2019 11:45 AM IST

"முதலமைச்சர் நாராயணசாமி எல்லை மீறுகிறார்" - புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி குற்றச்சாட்டு

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி எல்லை மீறுவதாக துணை நிலை ஆளுநர் கிரண்பேடி குற்றம் சாட்டியுள்ளார்.

விஜய் 64 பர்ஸ்ட் லுக் டிச.31 ஆம் தேதி வெளியீடு
29 Dec 2019 10:19 AM IST

விஜய் 64 பர்ஸ்ட் லுக் டிச.31 ஆம் தேதி வெளியீடு

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு விஜய் 64 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டிசம்பர் 31ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.