"எங்கள் தரப்பு நியாயத்தை ஏற்றது நீதிமன்றம்" - திமுக எம்.பி, ஆர்.எஸ்.பாரதி

தி.மு.க.வின் வழக்கை விசாரித்த நீதிமன்றம் எழுத்துப்பூர்வ மனு தாக்கல் செய்ய வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
எங்கள் தரப்பு நியாயத்தை ஏற்றது நீதிமன்றம் - திமுக எம்.பி, ஆர்.எஸ்.பாரதி
x
தி.மு.க.வின் வழக்கை விசாரித்த நீதிமன்றம் இன்று மாலை 4 மணிக்குள்  எழுத்துப்பூர்வ மனு தாக்கல் செய்ய வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக தி.மு.க, எம்.பி, ஆர்.எஸ்.பாரதி  தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்