விஜய் 64 பர்ஸ்ட் லுக் டிச.31 ஆம் தேதி வெளியீடு

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு விஜய் 64 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டிசம்பர் 31ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
விஜய் 64 பர்ஸ்ட் லுக் டிச.31 ஆம் தேதி வெளியீடு
x
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு விஜய் 64 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டிசம்பர் 31ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் விஜய், விஜய் சேதுபதி ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்