நீங்கள் தேடியது "First Look Poster"

சந்தானத்தின் பிஸ்கோத் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியீடு
4 March 2020 5:12 AM GMT

சந்தானத்தின் "பிஸ்கோத்" ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியீடு

சந்தானம் நடிக்கும் "பிஸ்கோத்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

கோப்ரா திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
29 Feb 2020 5:01 AM GMT

கோப்ரா திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

அஜய் ஞானமுத்து இயக்கத்தில், நடிகர் விக்ரம் நடித்து வரும் கோப்ரா திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.

சமந்தா நடிக்கும் புதிய ஜானு - முதல் காட்சிப் போஸ்டர் வெளியீடு
8 Jan 2020 5:42 AM GMT

சமந்தா நடிக்கும் புதிய 'ஜானு' - முதல் காட்சிப் போஸ்டர் வெளியீடு

நடிகை சமந்தா நடிப்பில் தெலுங்கில் தயாராகும் 'ஜானு' முதல் காட்சிப் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஆடை பட போஸ்டருக்கு கடும் எதிர்ப்பு
17 July 2019 2:49 PM GMT

'ஆடை' பட போஸ்டருக்கு கடும் எதிர்ப்பு

நடிகை அமலாபால் நடித்து திரைக்கு வரும் ஆடை என்ற திரைப்படத்தின் போஸ்டர்கள் ஒட்டவும், பேனர்கள் அமைக்கவும் தடை விதிக்க கோரி டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது

அஜித் புதிய படத்தின் பெயர் நேர்கொண்ட பார்வை
4 March 2019 5:50 PM GMT

அஜித் புதிய படத்தின் பெயர் 'நேர்கொண்ட பார்வை'

விஸ்வாசம் படத்தை தொடர்ந்து அஜித் நடித்து வரும் புதிய படத்திற்கு நேர் கொண்ட பார்வை என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

Mr.லோக்கல் ஆன சிவகார்த்திகேயன் - இயக்குநர் ராஜேஷ் கூட்டணியில் புதிய திரைப்படம்
2 Feb 2019 7:49 PM GMT

'Mr.லோக்கல்' ஆன சிவகார்த்திகேயன் - இயக்குநர் ராஜேஷ் கூட்டணியில் புதிய திரைப்படம்

நடிகர் சிவகார்த்திகேயன் - இயக்குநர் ராஜேஷ் கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படத்தை ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்.