சமந்தா நடிக்கும் புதிய 'ஜானு' - முதல் காட்சிப் போஸ்டர் வெளியீடு
பதிவு : ஜனவரி 08, 2020, 11:12 AM
நடிகை சமந்தா நடிப்பில் தெலுங்கில் தயாராகும் 'ஜானு' முதல் காட்சிப் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
நடிகை சமந்தா நடிப்பில் தெலுங்கில் தயாராகும்  'ஜானு'  முதல் காட்சிப் போஸ்டரை  படக்குழு வெளியிட்டுள்ளது.  தமிழில் வெளிவந்து பெரும் வெற்றியைப் பெற்ற '96 ' படம் கன்னடத்தைத் தொடர்ந்து  தெலுங்கு மொழியிலும், படமாக்கப்பட உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

தேர்வை எதிர்கொள்வது தொடர்பாக மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை

தோல்வியில் இருந்து வெற்றிக்கான பாடத்தை கற்று கொள்ள வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.

479 views

"நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் சரியாக செயல்படவில்லை" - இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்

தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் தற்போது சரியாக செயல்பட வில்லை என்று இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

277 views

பிற செய்திகள்

மனைவி இந்து, நான் ஒரு இஸ்லாமியன் - பாலிவுட் நடிகர் ஷாருக்கான்

தமது குழந்தைகள், இந்தியர் எனும், மதத்தை சேர்ந்தவர் என பாலிவுட் நடிகர் ஷாருக்கான், தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய காணொலி வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

15 views

"மாஸ்டர்" போஸ்டர் குறித்து பரவும் மீம்கள்

விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் மூன்றாவது போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

25 views

1983 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் படமாகிறது

1983 ஆம் ஆண்டு முதல் முறையாக உலக கோப்பையை வென்று இந்திய அணி சாதனை படைத்திருந்தது.

23 views

"நிறைய அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இல்லை" - அகரம் அறக்கட்டளை விழாவில் நடிகர் சூர்யா கருத்து

நிறைய அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இல்லை என்றும்,10 ஆண்டுகளுக்கு முன் பார்த்தது போலவே இன்றும் உள்ளதாக, நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

248 views

விஷ்ணு விஷாலின் "எஃப்.ஐ.ஆர்" படத்தின் டீசர் வெளியீடு

விஷ்ணு விஷால் தயாரித்து நடித்துள்ள எஃப்.ஐ.ஆர் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

1688 views

"மாஸ்டர்" படத்தின் மூன்றாவது போஸ்டர் வெளியீடு

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தின் மூன்றாவது போஸ்டர் வெளிவந்துள்ளது.

586 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.