சந்தானத்தின் "பிஸ்கோத்" ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியீடு

சந்தானம் நடிக்கும் "பிஸ்கோத்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
சந்தானத்தின் பிஸ்கோத் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியீடு
x
ஆர்.கண்ணன் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் புதிய படத்திற்கு பிஸ்கோத் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்