அஜித் புதிய படத்தின் பெயர் 'நேர்கொண்ட பார்வை'

விஸ்வாசம் படத்தை தொடர்ந்து அஜித் நடித்து வரும் புதிய படத்திற்கு நேர் கொண்ட பார்வை என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
அஜித் புதிய படத்தின் பெயர் நேர்கொண்ட பார்வை
x
விஸ்வாசம் படத்தை தொடர்ந்து அஜித் நடித்து வரும் புதிய படத்திற்கு நேர் கொண்ட பார்வை என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியில் அமிதாப் பச்சன், டாப்ஸி நடித்து சூப்பர் ஹிட் ஆன பிங்க் படத்தின் ரீமேக்கில் அஜித் நடித்து வருகிறார். சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று பட புகழ் வினோத், இந்த படத்தை இயக்குகிறார். அஜித்தின் பிறந்தநாளான மே ஒன்றாம் தேதி நேர் கொண்ட பார்வை படத்தை திரைக்கு கொண்ட வர படக்குழு திட்டமிட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்