கோலம் போட்டவர்கள் கைது : "வழக்கை திரும்ப பெற வேண்டும்" - ஸ்டாலின் கண்டனம்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கோலம் போட்ட பெண்கள் கைது செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக பொது செயலாளர் வைகோ ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கோலம் போட்டவர்கள் கைது : வழக்கை திரும்ப பெற வேண்டும் - ஸ்டாலின் கண்டனம்
x
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக  கோலம் போட்ட பெண்கள் கைது செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக பொது செயலாளர் வைகோ ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். அவர்கள்  மீதான வழக்கை திரும்ப பெற வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்