இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் ஆறாம் ஆண்டு நினைவு நாள்

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் ஆறாம் ஆண்டு நினைவு நாளையொட்டி கும்பகோணத்தில் பாரம்பரிய இயற்கை உணவுத் திருவிழா நடைபெற்றது.
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் ஆறாம் ஆண்டு நினைவு நாள்
x
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் ஆறாம் ஆண்டு நினைவு நாளையொட்டி கும்பகோணத்தில் பாரம்பரிய இயற்கை உணவுத் திருவிழா நடைபெற்றது. பானாதுரை அரசு தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், நம்மாழ்வார் உருவப்படத்திற்கு சமூக ஆர்வலர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பாரம்பரிய உணவு  பொருட்கள் கண்காட்சி இடம்பெற்றது. இதனை ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்