"மீண்டும் ஒரு சுஜித்தை இழந்துவிடக் கூடாது" - நடிகை கஸ்தூரி
நாம் மீண்டும் ஒரு சுஜித்தை இழந்து விடக் கூடாது என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்;
நாம் மீண்டும் ஒரு சுஜித்தை இழந்து விடக் கூடாது என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ஆழ்துளை கிணறு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது மிகவும் அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உறுதியாக கடைபிடிக்கப்பட வேண்டும் எனவும், அவர் வலியுறுத்தி உள்ளார்.