நீங்கள் தேடியது "Sujith"

ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை உயிருடன் மீட்க கருவி - ஆறு விதமான கருவிகளை உருவாக்கிய மெக்கானிக்
23 Sep 2020 8:15 AM GMT

ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை உயிருடன் மீட்க கருவி - ஆறு விதமான கருவிகளை உருவாக்கிய மெக்கானிக்

ஆழ்துளை கிணறுகளில் தவறி விழும் குழந்தைகளை உயிருடன் மீட்க, 6 விதமான கருவிகளை உருவாக்கி மீட்பு நடவடிக்கைக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளார் நாகையை சேர்ந்த மெக்கானிக் ஒருவர்.

ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்க கருவி : பள்ளி மாணவர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு
8 Dec 2019 3:41 AM GMT

ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்க கருவி : பள்ளி மாணவர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு

ஆழ்துளை கிணறுகளில் தவறி விழும் குழந்தைகளை மீட்க சுர்ஜித் பெயரில் புதிய கருவியை புதுச்சேரி பள்ளி மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.

ஆழ்துளை கிணறுகள் குறித்து விழிப்புணர்வு பயணம் நிறைவு : சுஜித் பெற்றோருக்கு ஆறுதல் கூறிய இளைஞர்கள்
4 Dec 2019 9:41 AM GMT

ஆழ்துளை கிணறுகள் குறித்து விழிப்புணர்வு பயணம் நிறைவு : சுஜித் பெற்றோருக்கு ஆறுதல் கூறிய இளைஞர்கள்

ஆழ்துளை கிணறுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, புதுச்சேரி இளைஞர்கள் மேற்கொண்ட இருசக்கர வாகன பயணம் நடுக்காட்டுப்பட்டியில் நிறைவடைந்தது.

ஆழ்துளை கிணறுகளை மூடுமாறு அரசாணை - அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தகவல்
9 Nov 2019 8:44 PM GMT

"ஆழ்துளை கிணறுகளை மூடுமாறு அரசாணை" - அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தகவல்

"சுஜித் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் அ.தி.மு.க. நிதி "

ராம பக்தியோ...ரஹீம் பக்தியோ...தேச பக்தி தான் முக்கியம் - அயோத்தி வழக்கின் தீர்ப்பு குறித்து பிரதமர் மோடி கருத்து
9 Nov 2019 10:32 AM GMT

"ராம பக்தியோ...ரஹீம் பக்தியோ...தேச பக்தி தான் முக்கியம்" - அயோத்தி வழக்கின் தீர்ப்பு குறித்து பிரதமர் மோடி கருத்து

அயோத்தி வழக்கின் தீர்ப்பு குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை யாருடைய வெற்றியோ அல்லது தோல்வியோ அல்ல என்று தெரிவித்தார்

மாநிலங்களின் பாதுகாப்பை மறு ஆய்வு செய்யுங்கள் - அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கு அமித் ஷா அறிவுறுத்தல்
9 Nov 2019 10:25 AM GMT

"மாநிலங்களின் பாதுகாப்பை மறு ஆய்வு செய்யுங்கள்" - அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கு அமித் ஷா அறிவுறுத்தல்

அயோத்தி தீர்ப்பு வெளிவந்ததை அடுத்து, மாநிலங்களின் பாதுகாப்பை மறு ஆய்வு செய்யுமாறு அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தியுள்ளார்.

சுஜித் கல்லறையில் சாக்லேட் மெழுகுவர்த்தி ஏந்தி உறவினர்கள் அஞ்சலி
2 Nov 2019 8:56 AM GMT

சுஜித் கல்லறையில் சாக்லேட் மெழுகுவர்த்தி ஏந்தி உறவினர்கள் அஞ்சலி

கல்லறை திருநாளையொட்டி, மணப்பாறை பாத்திமாபுதூரில், சிறுவன் சுஜித் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.

சுஜித் பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் ஓரிரு தினங்களில் கிடைக்கும் - மாவட்ட ஆட்சியர் சிவராசு
1 Nov 2019 11:52 AM GMT

சுஜித் பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் ஓரிரு தினங்களில் கிடைக்கும் - மாவட்ட ஆட்சியர் சிவராசு

சிறுவன் சுஜித்தின் பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் ஓரிரு தினங்களில் கிடைக்கும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.

சுஜித் மரணத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பலியான குழந்தைகள்..
1 Nov 2019 11:17 AM GMT

சுஜித் மரணத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பலியான குழந்தைகள்..

சுஜித்தின் மரணத்தால் ஏற்பட்ட காயம் ஆறுவதற்குள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தினம் தினம் பிஞ்சு குழந்தைகள் பலியாகிக் கொண்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது..

குட்டையில் தவறி விழுந்து 4 வயது சிறுவன் பலி
31 Oct 2019 10:42 AM GMT

குட்டையில் தவறி விழுந்து 4 வயது சிறுவன் பலி

சத்தியமங்கலம் அருகே விவசாய தோட்ட பண்ணை குட்டையில் தவறி விழுந்த 4 வயது சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மணப்பாறை : ஆபத்தான வகையில் ஆழ்துளை கிணறுகள் - அதிகாரிகள் அலட்சியம் என மக்கள் குற்றச்சாட்டு
31 Oct 2019 10:19 AM GMT

மணப்பாறை : ஆபத்தான வகையில் ஆழ்துளை கிணறுகள் - அதிகாரிகள் அலட்சியம் என மக்கள் குற்றச்சாட்டு

திருச்சி மணப்பாறை பகுதியில், ஆழ்துளை கிணறுகள் மூடப்படாமல் இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

டாஸ்மாக் டார்கெட் உயிரை கொல்வதற்கான டார்கெட் - நடிகர் மயில்சாமி
30 Oct 2019 7:38 PM GMT

டாஸ்மாக் டார்கெட் உயிரை கொல்வதற்கான டார்கெட் - நடிகர் மயில்சாமி

ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்து, உயிரிழந்த சுஜித்தின் பெற்றோரை சந்தித்து, நடிகர் மயில்சாமி ஆறுதல் கூறினார்.