"ஆழ்துளை கிணறுகளை மூடுமாறு அரசாணை" - அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தகவல்

"சுஜித் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் அ.தி.மு.க. நிதி "
ஆழ்துளை கிணறுகளை மூடுமாறு அரசாணை - அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தகவல்
x
ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித் குடும்பத்திற்கு, அ.தி.மு.க. சார்பில், 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வழங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆழ்துளை கிணறுகளை உடனடியாக மூடிட மாவட்ட வருவாய்த் துறையினருக்கு, அரசாணை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்