சுஜித் பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் ஓரிரு தினங்களில் கிடைக்கும் - மாவட்ட ஆட்சியர் சிவராசு

சிறுவன் சுஜித்தின் பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் ஓரிரு தினங்களில் கிடைக்கும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.
x
சிறுவன் சுஜித்தின் பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் ஓரிரு தினங்களில் கிடைக்கும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார். நடுக்காட்டுப்பட்டியில் சிறுவனின் பெற்றோரை சந்தித்த ஆட்சியர், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். பின்னர் பேசிய அவர், சிறுவன் உடல் தொடர்பான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க மரபணு சோதனையும் நடத்தப்பட்டதாக கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்