டாஸ்மாக் டார்கெட் உயிரை கொல்வதற்கான டார்கெட் - நடிகர் மயில்சாமி

ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்து, உயிரிழந்த சுஜித்தின் பெற்றோரை சந்தித்து, நடிகர் மயில்சாமி ஆறுதல் கூறினார்.
x
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த நடுகாட்டுப் பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்து, உயிரிழந்த சுஜித்தின் பெற்றோரை சந்தித்து, நடிகர் மயில்சாமி  ஆறுதல் கூறினார். குழந்தை சுஜித்தின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய மயில்சாமி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, டாஸ்மாக் விற்பனைக்கு இலக்கு நிர்ணயிப்பது, உயிரைக்கொல்ல இலக்கு நிர்ணயிப்பதற்கு சம‌ம் என்று நடிகர் மயில்சாமி குற்றஞ்சாட்டினார். 

Next Story

மேலும் செய்திகள்