நீங்கள் தேடியது "Kasthuri"

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி மீது புகார் அளித்த நடிகை வனிதா விஜயகுமார் - அவதூறான செய்திகளை பரப்புவதாக குற்றச்சாட்டு
23 July 2020 9:07 AM GMT

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி மீது புகார் அளித்த நடிகை வனிதா விஜயகுமார் - அவதூறான செய்திகளை பரப்புவதாக குற்றச்சாட்டு

தன்னை பற்றி அவதூறான செய்திகளை பரப்புவதாக நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி உள்ளிட்ட 4 பேர் மீது நடிகை வனிதா விஜயகுமார் புகார் அளித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் இரு பெண்களுக்கு கொரோனா தொற்று
4 May 2020 6:18 PM GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் இரு பெண்களுக்கு கொரோனா தொற்று

இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத மாவட்டமாக இருந்த கிருஷ்ணகிரியில், இரண்டு பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெங்குவை கட்டுப்படுத்த அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன ? - பீலா ராஜேஷ் விளக்கம்
18 Oct 2019 1:02 PM GMT

டெங்குவை கட்டுப்படுத்த அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன ? - பீலா ராஜேஷ் விளக்கம்

தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் குறித்து மூவர்குழு விசாரித்து வருவதாக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் கூறியுள்ளார்.

ஜி.கே.வாசனின் தாயார் கஸ்தூரி அம்மாளின் உடல் நல்லடக்கம்
28 Jun 2019 5:10 AM GMT

ஜி.கே.வாசனின் தாயார் கஸ்தூரி அம்மாளின் உடல் நல்லடக்கம்

இறுதி சடங்கு நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்பு

எல்லோரும் இந்தியர், ஒருதாய் மக்கள் - நடிகை கஸ்தூரி
19 May 2019 2:16 AM GMT

"எல்லோரும் இந்தியர், ஒருதாய் மக்கள்" - நடிகை கஸ்தூரி

சகோதரத்துவத்தை பிளவுபடுத்துவது கண்டிக்கத்தக்கது என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

டிக் டாக் செயலி மீதான தடை நீக்கம்...
25 April 2019 1:23 AM GMT

டிக் டாக் செயலி மீதான தடை நீக்கம்...

டிக் டாக் செயலி மீதான தடையை நிபந்தனையுடன் நீக்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

டிக்டாக் தடையால் எல்லாம் சரியாகி விடுமா? - நடிகை கஸ்தூரி கேள்வி
24 April 2019 3:20 AM GMT

டிக்டாக் தடையால் எல்லாம் சரியாகி விடுமா? - நடிகை கஸ்தூரி கேள்வி

டிக் டாக்கை தடை செய்துவிட்டால் எல்லாம் சரியாகி விடுமா? என நடிகை கஸ்தூரி கேள்வி எழுப்பியுள்ளார்.

பலாத்காரம் செய்தால் தூக்கு தண்டனை - மதுரை ஆதீனம்
14 March 2019 6:32 PM GMT

"பலாத்காரம் செய்தால் தூக்கு தண்டனை" - மதுரை ஆதீனம்

"அரபு நாட்டு சட்டத்தை பின்பற்ற வேண்டும்"

ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவு ஏன்...? நடிகை கஸ்தூரி விளக்கம்
22 Dec 2018 9:26 AM GMT

ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவு ஏன்...? நடிகை கஸ்தூரி விளக்கம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட நடிகை கஸ்தூரி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

முதல்வரை சந்தித்தார் நடிகை கஸ்தூரி...
8 Dec 2018 10:22 PM GMT

முதல்வரை சந்தித்தார் நடிகை கஸ்தூரி...

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நடிகை கஸ்தூரி சந்தித்தார்.

மீ டூ-வுக்கு முன் பாலியல் புகார் கூறும் பெண்ணை தவறாக பேசுவார்கள் - நடிகை கஸ்தூரி
3 Nov 2018 12:26 PM GMT

மீ டூ-வுக்கு முன் பாலியல் புகார் கூறும் பெண்ணை தவறாக பேசுவார்கள் - நடிகை கஸ்தூரி

மீ டூ-வுக்கு முன், பாலியல் புகார் கூறும் பெண்ணை தவறாக பேசுவார்கள் என நடிகை கஸ்தூரி கருத்து தெரிவித்துள்ளார்.