நீங்கள் தேடியது "surjith death"

சுஜித் மறைவுக்கு ராகுல்காந்தி இரங்கல்
29 Oct 2019 2:24 PM IST

சுஜித் மறைவுக்கு ராகுல்காந்தி இரங்கல்

சிறுவன் சுஜித் மறைந்த செய்தியை அறிந்து மிகவும் வருந்துவதாக, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

சுஜித் மறைவு - முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்
29 Oct 2019 2:20 PM IST

சுஜித் மறைவு - முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்

ஆழ்துளை கிணற்றில் சுஜித் சடலமாக மீட்கப்பட்டது மனவேதனை தருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மீண்டும் ஒரு சுஜித்தை இழந்துவிடக் கூடாது - நடிகை கஸ்தூரி
29 Oct 2019 12:08 PM IST

"மீண்டும் ஒரு சுஜித்தை இழந்துவிடக் கூடாது" - நடிகை கஸ்தூரி

நாம் மீண்டும் ஒரு சுஜித்தை இழந்து விடக் கூடாது என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்

சுஜித் எங்களை மன்னித்து விடாதே!-சுற்றுச்சூழல் ஆர்வலர் சுந்தர்ராஜன் வேதனை
29 Oct 2019 12:03 PM IST

"சுஜித் எங்களை மன்னித்து விடாதே!"-சுற்றுச்சூழல் ஆர்வலர் சுந்தர்ராஜன் வேதனை

சுஜித் உன்னை காப்பாற்ற முடியாத குற்றவாளிகளாக மன்னிப்பு கோருகிறோம் என சுற்றுச்சூழல் ஆர்வலர் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்

சுஜித்தை காப்பாற்ற முடியாதது, வருத்தம் - எச்.ராஜா
29 Oct 2019 11:51 AM IST

"சுஜித்தை காப்பாற்ற முடியாதது, வருத்தம்" - எச்.ராஜா

அரசு தீவிர முயற்சி மேற்கொண்டும், சிறுவன் சுஜித்தை காப்பாற்ற இயலாதது வருத்தமளிப்பதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்

சுஜித்தை உயிருடன் மீட்காதது அதிர்ச்சி - ராமதாஸ்
29 Oct 2019 11:35 AM IST

"சுஜித்தை உயிருடன் மீட்காதது அதிர்ச்சி" - ராமதாஸ்

சிறுவன் சுஜித்தை உயிருடன் மீட்க முடியவில்லை என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை அளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்

சுஜித் அழுகுரல் இன்னும் ஒலிக்கிறது - விஜயபாஸ்கர் வேதனை
29 Oct 2019 11:13 AM IST

"சுஜித் அழுகுரல் இன்னும் ஒலிக்கிறது" - விஜயபாஸ்கர் வேதனை

சிறுவன் சுஜித்தின் அழுகுரல் இன்னும் ஒலித்துக் கொண்டிருப்பதாக, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.