"சுஜித்தை காப்பாற்ற முடியாதது, வருத்தம்" - எச்.ராஜா

அரசு தீவிர முயற்சி மேற்கொண்டும், சிறுவன் சுஜித்தை காப்பாற்ற இயலாதது வருத்தமளிப்பதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்
சுஜித்தை காப்பாற்ற முடியாதது, வருத்தம் - எச்.ராஜா
x
அரசு தீவிர முயற்சி மேற்கொண்டும், சிறுவன் சுஜித்தை காப்பாற்ற இயலாதது வருத்தமளிப்பதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். சுஜித்தை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதாகவும் அவர் தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்