சுஜித் மறைவுக்கு ராகுல்காந்தி இரங்கல்

சிறுவன் சுஜித் மறைந்த செய்தியை அறிந்து மிகவும் வருந்துவதாக, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
சுஜித் மறைவுக்கு ராகுல்காந்தி இரங்கல்
x
சிறுவன் சுஜித் மறைந்த செய்தியை அறிந்து மிகவும் வருந்துவதாக, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,  சுஜித்தின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினருக்கு தமது இரங்கலை குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்