நீங்கள் தேடியது "surjith wilson"
10 Nov 2019 8:50 AM IST
சுஜித் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி வழங்கியது அ.தி.மு.க.
ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித் குடும்பத்திற்கு அ.தி.மு.க. சார்பில் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வழங்கினார்.
30 Oct 2019 10:56 AM IST
புதிய ஆழ்குழாய் அமைக்க அனுமதி பெற வேண்டும்
அனுமதி இல்லாமல் ஆழ்குழாய் கிணறு அமைத்தால் சட்டப்படி கைது செய்யப்படுவார்கள் என ஈரோடு மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது
29 Oct 2019 2:41 PM IST
அரசு அலுவலகத்தில் ஆழ்துளை கிணற்றை மூட பொதுமக்கள் கோரிக்கை
மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் திறந்த நிலையில் காணப்படும், ஆழ்துளை கிணற்றை மூட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
29 Oct 2019 2:24 PM IST
சுஜித் மறைவுக்கு ராகுல்காந்தி இரங்கல்
சிறுவன் சுஜித் மறைந்த செய்தியை அறிந்து மிகவும் வருந்துவதாக, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
29 Oct 2019 2:20 PM IST
சுஜித் மறைவு - முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்
ஆழ்துளை கிணற்றில் சுஜித் சடலமாக மீட்கப்பட்டது மனவேதனை தருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
29 Oct 2019 10:54 AM IST
கல்லறை தோட்டத்தில் சுஜித் உடல் அடக்கம்-ஏராளமானோர் அஞ்சலி
ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சுஜித்தின் உடல், அழுகிய நிலையில் அதிகாலையில் மீட்கப்பட்டது.





