புதிய ஆழ்குழாய் அமைக்க அனுமதி பெற வேண்டும்

அனுமதி இல்லாமல் ஆழ்குழாய் கிணறு அமைத்தால் சட்டப்படி கைது செய்யப்படுவார்கள் என ஈரோடு மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது
புதிய ஆழ்குழாய் அமைக்க அனுமதி பெற வேண்டும்
x
அனுமதி இல்லாமல் ஆழ்குழாய் கிணறு அமைத்தால் சட்டப்படி கைது செய்யப்படுவார்கள் என ஈரோடு மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் மாவட்ட வருவாய் கோட்டாசியர் தலைமையில்  போர்வெல் உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது புதிய ஆழ்குழாய் அமைக்க மாவட்ட நிர்வாகத்திடமே , உள்ளாச்சி அமைப்புகளிடமே அனுமதி பெற வேண்டும்  என வலியுறுத்தப்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்