தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகள் என்ன ஆனது?-மு.க. ஸ்டாலினுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி

தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகள் என்ன ஆனது என்று மு.க. ஸ்டாலினுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்

Update: 2019-10-14 13:22 GMT
நாடாளுமன்ற தேர்தலில், திமுக கொடுத்த வாக்குறுதிகள் என்ன ஆனது என்று  நாங்குநேரி தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய  முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்
Tags:    

மேலும் செய்திகள்