தினகரனை ஒதுக்கினால், அதிமுக ஒன்றிணையும் - திவாகரன்

தினகரனை ஒதுக்கினால், அதிமுக ஒன்றிணையும் என்று அண்ணா திராவிடர் கழக பொதுச் செயலாளர் திவாகரன் தெரிவித்தார்.;

Update: 2019-09-20 12:39 GMT
தினகரனை ஒதுக்கினால், அதிமுக ஒன்றிணையும் என்று அண்ணா திராவிடர் கழக பொதுச் செயலாளர் திவாகரன் தெரிவித்தார். திருச்சியில் நடைபெற்ற அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம்  பேசிய அவர், நடிகர்களின் ஆதிக்கம் இனி தமிழகத்தில் இல்லை என்றார்.
Tags:    

மேலும் செய்திகள்