Elon Musk | Net worth | Tesla வழக்கில் சாதக தீர்ப்பு..ஒரே வாரத்தில் விஸ்வரூபம் எடுத்த எலான் மஸ்க்..

Update: 2025-12-22 03:42 GMT

எலான் மஸ்க் சொத்து மதிப்பு 749 பில்லியன் டாலர்

டெஸ்லா நிறுவனத்தின் மீதான வழக்கில், உலகப் பெரும் பணக்காரரான எலான் மஸ்கிற்கு சாதகமாக தீர்ப்பு அமைந்ததால், எலான் மஸ்கின் நிகர சொத்து மதிப்பு 749 பில்லியன் டாலர் என்றளவில் உயர்ந்துள்ளது. கடந்த வாரம் எலான் மஸ்கின் சொத்து மதிப்பு 600 பில்லியன் டாலராக இருந்த நிலையில், தற்போது ஒரே வாரத்தில் மட்டும் எலான் மஸ்கின் சொத்து மதிப்பு 700 பில்லியன் டாலரை தாண்டியுள்ளது. இதன் மூலம் விரைவில் உலகின் முதல் ட்ரில்லியன் செல்வந்தராக எலான் மஸ்க் உருவெடுக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்