Bangladesh Issue | வங்கதேசத்தில் இந்து இளைஞர் எரித்து கொ*ல - `நீதி’ கிடைக்க வலியுறுத்திய இந்தியா
“வங்கதேசத்தில் இந்து இளைஞர் கொலை - உரிய நீதி வேண்டும்“
டெல்லியில் உள்ள வங்கதேச தூதரகம் மீது எந்தவித தாக்குதலும் நடத்தப்படவில்லை என வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது..
வன்முறைக் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட இந்து இளைஞரின் மரணத்திற்கு உரிய நீதி வேண்டும் என்றும் வங்க தேச அரசிடம் இந்தியா வலியுறுத்தி இருக்கிறது...