BJP | PM Modi Visit | என்ன ப்ளான்? பிரதமர் மோடி எப்போது வருகிறார்? - நயினார் நாகேந்திரன் அறிவிப்பு

Update: 2025-12-22 03:43 GMT

ஜன.9இல் புதுக்கோட்டை வருகிறார் பிரதமர் மோடி- நயினார் நாகேந்திரன்

தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற பெயரில், திருச்சியில் நடைபெற்ற யாத்திரையில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, தனது பிரச்சார பயணத்தின் நிறைவு விழா, புதுக்கோட்டையில் வரும் ஜனவரி 9-ஆம் தேதி நடைபெறுகிறது என்றும், நிறைவு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார் என்றும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்