தவெக சார்பில் இன்று கிறிஸ்துமஸ் விழா - விஜய் பங்கேற்கிறார்
மாமல்லபுரத்தில் தனியார் நட்சத்திர விடுதியில் தவெக சார்பில் இன்று நடைபெறும் சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் விஜய் பங்கேற்று, நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். க்யூ ஆர் கோடுடன் கூடிய அனுமதி சீட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் அறிவித்துள்ளார்...