தலசயன பெருமாள் கோயிலுக்கு ஸ்ரீரங்கம் ஜீயர் வருகை

108 வைணவ ஸ்தலங்களில் ஒன்றான மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயிலுக்கு ஸ்ரீரங்கம் ஜீயர் வந்தார்.

Update: 2019-09-13 03:44 GMT
108 வைணவ ஸ்தலங்களில் ஒன்றான மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயிலுக்கு ஸ்ரீரங்கம் ஜீயர் வந்தார்.  அப்போது அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஸ்தலசயன பெருமாளை வழிபட்ட ஜீயர் பின்னர் ஸ்ரீரங்கம் புறப்பட்டு சென்றார். அவருடன் ஸ்ரீரங்கம் ஜீயர் மடத்து பட்டாச்சார்யர்கள், நிர்வாகிகள் பலர் வந்திருந்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்