ஜெயலலிதாவால் பாராட்டப்பட்டவர் தமிழிசை - கடம்பூர் ராஜூ

பெண் தலைவராக இருந்து மாநில அளவில் பாஜக கட்சியை நிர்வகித்த தமிழிசை ஜெயலலிதாவால் பாராட்டப்பட்டவர் என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.

Update: 2019-09-01 17:06 GMT
பெண் தலைவராக இருந்து மாநில அளவில் பாஜக கட்சியை நிர்வகித்த தமிழிசை, ஜெயலலிதாவால் பாராட்டப்பட்டவர் என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். தூத்துக்குடியை அடுத்த கோவில்பட்டியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின், செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழிசைக்கு கிடைத்த அங்கீகாரம் எனவும் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்