கொய்யாப்பழ மாலை அணிந்து வேட்புமனு தாக்கல்

வேலூர் தேர்தலில் மது குடிப்போர் சங்க தலைவர் கொய்யாப்பழ மாலை அணிந்தவாறு மனு தாக்கல் செய்தார்.

Update: 2019-07-18 21:30 GMT
வேலூர் தேர்தலில் மது குடிப்போர் சங்க தலைவர் கொய்யாப்பழ மாலை அணிந்தவாறு மனு தாக்கல் செய்தார். தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்க மாநில தலைவர் செல்லப்பாண்டியன் வித்தியாசமான முறையில் கழுத்தில் கொய்யா பழ மாலை அணிந்தபடி வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது மது குடிப்பவர்கள் கொய்யாப்பழம் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது என்பதை வலியுறுத்தவே இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்