கமல்ஹாசனை எதிர்த்து கூச்சலிட்ட 11 பேர் கைது - பா.ஜ.க. தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கண்டனம்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் நேற்று கமல்ஹாசனை எதிர்த்து கூச்சலிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டதற்கு பா.ஜ.க. தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2019-05-16 04:20 GMT
மதுரை  மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் நேற்று கமல்ஹாசனை எதிர்த்து கூச்சலிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டதற்கு பா.ஜ.க. தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்திற்கு காரணமான கமல்ஹாசனைதானே, கைது செய்திருக்க வேண்டும்? என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார். 


Tags:    

மேலும் செய்திகள்