சிறப்பு மலை ரயில் இயக்கம் : சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

1914-ல் தயாரிக்கப்பட்ட பெட்டிகள் புதுப்பிப்பு

Update: 2019-05-13 00:12 GMT
நீலகிரி மாவட்டம், குன்னூர் பகுதிகளில் தற்போது கோடை சீசன் களைகட்ட துவங்கியுள்ளது. இதனால், அதிகமான சுற்றுலாப்பயணிகள், பாரம்பரியமிக்க  மலை ரயிலில் பயணம் மேற்கொள்கின்றனர். முன்பதிவு செய்து பலர் காத்திருக்கும் பட்டியலில் உள்ள  நிலையில், சிலருக்கு மலை ரயிலில் செல்ல இடம் கிடைப்பதில்லை. இதனால், சிறப்பு மலை ரயிலை இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. இதனை தொடர்ந்து, 1912ஆம் ஆண்டு இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்டு நீலகிரியில் இயக்கப்பட்டு வந்த ரயில் பெட்டிகளை புதுப்பிக்கப்பட்டு மீண்டும் மலை ரயில் இயக்கப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்