தி.மு.க வெற்றிக்கு பாடுபடுவோம் - முத்தரசன்

ஸ்டாலினுடன் முத்தரசன் உள்ளிட்டோர் சந்திப்பு

Update: 2019-04-25 09:33 GMT
தமிழகத்தில் மே 19ஆம் தேதி நடைபெற உள்ள 4 தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க கூட்டணி வெற்றி பெற பாடுபடுவோம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்த பிறகு பேசிய அவர், பல இடங்களில் குளறுபடி, இயந்திர கோளாறு ஏற்பட்டிருந்தாலும், அதை எல்லாம் கடந்து திமுக கூட்டணி மகத்தான வெற்றிபெறும் என நம்பிக்கை தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்