100% வாக்கு பதிவு குறித்து வலியுறுத்தல் - ரோபோ மூலம் விழிப்புணர்வு

நூறு சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில், ரோபோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Update: 2019-04-08 05:10 GMT
நூறு சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில், ரோபோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அந்த ரோபோ பேசுகிறது. ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் இந்த ரோபோவை பார்த்து கண்டு ரசித்து புகைப்படம் எடுத்து கொண்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்