அதிமுக பிரசார கூட்டம் : வயது வித்தியாசமின்றி பெண்கள் உற்சாக நடனம்
கோவையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில், பெண்களின் நடனம் அனைவரையும் கவர்ந்தது.;
கோவையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில், பெண்களின் நடனம் அனைவரையும் கவர்ந்தது. வயது வித்தியாசமின்றி, அவர்கள் உற்சாக நடனம் ஆடினர்.