திமுக பிரசாரத்தில் கொளுத்தும் வெயிலிலும் உற்சாக நடனம் ஆடிய பெண்கள்

வடசென்னை தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கலாநிதியின் பிரசாரத்தின் போதும், நடனம் களை கட்டியது.

Update: 2019-04-03 03:31 GMT
வடசென்னை தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கலாநிதியின் பிரசாரத்தின் போதும், நடனம் களை கட்டியது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல், அங்கு கூடியிருந்த பெண்கள் நடனமாடி அசத்தினர். 

Tags:    

மேலும் செய்திகள்