"நிதி ஆதாரத்தை கணக்கில் கொள்ளாமல் திமுக தேர்தல் அறிக்கை" - ஹெச்.ராஜா

நிதி ஆதாரத்தை கணக்கில் கொள்ளாமல் திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

Update: 2019-03-21 10:34 GMT
நிதி ஆதாரத்தை கணக்கில் கொள்ளாமல் திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். திருச்சி தொகுதி தேமுதிக வேட்பாளர் இளங்கோவனுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அதிமுக கூட்டணி இயற்கையான கூட்டணி என கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்