நடிகர் சங்க கட்டிட பணிக்கு நிதியுதவி கொடுத்த நெப்போலியன் - எவ்வளவு தெரியுமா?

Update: 2024-04-30 03:02 GMT

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிதாக கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. ஆனால், நிதி பற்றாக்குறை காரணமாக பல ஆண்டுகளாக கட்டிடப் பணிகள் நிறைவு பெறாமல் நிலுவையில் உள்ளது. இந்தப் பணிகள் முழுமையடைய 40 கோடி ரூபாய்க்கும் மேல் தேவைப்படும் என சங்க நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர். இதற்கான நிதியை நடிகர், நடிகைகள் வழங்கி வரும் நிலையில், நடிகர் நெப்போலியன் தற்போது 1 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார். இதனிடையே இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் நிறைவடையும் என நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது....

Tags:    

மேலும் செய்திகள்