Ajith Kumar | AK | ``தயவுசெஞ்சி நம்பிடாதீங்க’’ - அஜித் தரப்பை பதறவிட்ட `அறிக்கை'
நடிகர் அஜித்குமார் பெயரில் போலி அறிக்கை
மங்காத்தா ரீ-ரிலீஸின் போது ரசிகர்கள் பட்டாசுகளை வெடித்து, பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தது வருத்தம் அளிப்பதாக தனது பெயரில் பரவிய அறிக்கை முற்றிலும் போலியானது எனவும், இது போன்ற புரளிகளை நம்பவும், பரப்பவும் வேண்டாம் எனவும் நடிகர் அஜித் குமார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.