லவ் இன்சூரன்ஸ் கம்பெனி" - பிப்ரவரி 13ம் தேதி வெளியீடு?
பலமுறை ரிலீஸ் தேதி தள்ளிப்போன "லவ் இன்சூரன்ஸ் கம்பெனி" படம் பிப்ரவரி மாதம் வெளியாகப் போறதா தகவல்கள் வெளியாகியிருக்கு.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா, சீமான், கிர்த்தி ஷெட்டி இணைந்து நடிச்ச, 'எல்.ஐ.கே'ன்னு சொல்லப்பட்ற "லவ் இன்சூரன்ஸ் கம்பெனி" sci-fi ரொமாண்டிக் பின்னணில உருவாகியிருக்கு. குறிப்பா அனிருத்தின் இசை படத்துக்கு மிகப்பெரிய பலமா பாக்கப்படுது.
கடந்த ஆண்டே வெளியாகுறதா இருந்து பல்வேறு காரணங்களுக்குகாக படக்குழு தள்ளி வச்சாங்க. ஆனா, இப்ப பகிரப்பட்டுள்ள தகவல்படி இந்த படம் காதலர் தினத்த முன்னிட்டு, பிப்ரவரி 13ம் தேதி ரிலீஸ் பண்ண படக்குழு திட்டமிட்டுருக்காங்கலாம்.
Next Story
