காந்தி டாக்ஸ்" மௌனப் படம் பெரிய சவாலாக இருந்தது - விஜய் சேதுபதி

x

காந்தி டாக்ஸ்" மௌனப் படம் பெரிய சவாலாக இருந்தது - விஜய் சேதுபதி

"காந்தி டாக்ஸ்" மௌனப் படம் நடிப்பதற்கு பெரிய சவாலாக இருந்துச்சுனு நடிகர் விஜய் சேதுபதி தெரிவிச்சுருக்காரு....

நடிகர்கள் விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைதாரி நடிப்புல உருவான "காந்தி டாக்ஸ்" படம் இன்று தியேட்டர்ல வெளியாகுது... படத்தோ பிரஸ் மீட் சென்னை சாலிகிராமத்துல நடந்துச்சு அப்போ பேசுன விஜய் சேதுபதி, படத்துல பணம் ஒரு முக்கிய பங்கு வகிப்பதா தெரிவிச்சுருக்காரு....

நடிகர் அரவிந்த் சாமி தங்கமான மனுஷன்-னு, ஷூட்டிங் ஸ்பாட்டில அவரே காரக்குழம்பு சமைச்சு போட்ட அனுபவங்கள்ல விஜய் சேதுபதி பகிர்ந்துகிட்டாரு....


Next Story

மேலும் செய்திகள்