ஹிந்தியில் வெளியாகும் நடிகை ராய் லட்சுமி "ஜனதா பார்" திரைப்படம்

x

நடிகை ராய் லட்சுமி நடிச்ச "ஜனதா பார்" திரைப்படம் ஹிந்தியுல டப்பிங் செய்யப்பட்டு வெளியாகப்போகுதாம்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடான்னு தென்னிந்திய மொழியுல கதாநாயகியா தொடர்ந்து நடிச்சிட்டு வர்றாங்க. 2022ம் ஆண்டு ரமணா மோகிலி இயக்கி, ராய் லட்சுமி நடிப்புல தமிழ், தெலுங்குன்னு இரு மொழியிலயும் வெளியான ஆக்‌ஷன், டிராமா திரைப்படம் தான் "ஜனதா பார்". இந்த படம் ஹிந்தியுல டப்பிங் செய்யப்பட்டு வெளியாகப்போகுதுன்னு படக்குழு தெரிவிச்சுருக்காங்க. கூடிய விரைவுல மலையாளத்துலயும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிட திட்டமிட்டுருக்காங்கலாம்.


Next Story

மேலும் செய்திகள்